Posts

Showing posts from October, 2018

TIPS FOR REMOTE

Image
இருட்டிலும் TV,SETOP BOX ரிமோட் பட்டன்களை கண்டறிய ஒரு சின்ன TIPS ஸ்டிக்கர் பொட்டுகளை இப்படத்தில் உள்ளதுபோல் ரிமோட் பட்டன்கள் மேல்  ஒட்டுவதின் மூலம் இருட்டிலும் பயன்படுத்தலாம். நான் ஒட்டிய பட்டனகள்: Power, 5, ok, vol+, ch+, red