AzerSpace 1 / Africasat-1A @ 46° East (UPDATED->18/01/2016) High signal frequency now in coimbatore 11039 V 3700 11025 V 12690 11135 H 27500 11175 H 27500 11095 H 27500 11066 H 10000 Total 6 frequency
Mega Cable Fest 2016 கேரளா, கொச்சியில் "ராஜுகாந்தி இன்டோர் ஸ்டேடியத்தில்" 6/1/2016 முதல் 8/1/2016 வரை நடக்கிறது கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் எம் எஸ் ஓ(மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்)களுக்கு பயனுள்ளதாக அமையும் டிஜிட்டல் கேபிள் டிவிக்கு தேவையான அனைத்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருட்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளார்கள்