MEGA CABLE FEST 2016

Mega Cable Fest 2016

கேரளா, கொச்சியில் "ராஜுகாந்தி இன்டோர் ஸ்டேடியத்தில்" 6/1/2016 முதல்
8/1/2016 வரை நடக்கிறது

கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் எம் எஸ் ஓ(மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்)களுக்கு பயனுள்ளதாக அமையும்

டிஜிட்டல் கேபிள் டிவிக்கு தேவையான
அனைத்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பொருட்களும் பார்வைக்கும்
விற்பனைக்கும் வைத்துள்ளார்கள்


Comments

Popular posts from this blog

TIPS FOR REMOTE